Sponsored Links
'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் 'மன்மத ராசா' வரை தமிழ்த் திரை இசை நடந்து வந்த தடத்தை திரும்பிப் பார்க்கும் தொடர். அனைத்து 75 பாகங்கள்.
காஞ்சிவரம் திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்த தகவல்கள்.
வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
வணங்கா மண் என்ற பெயரில் நிவாரணக் கப்பல் ஒன்றை வன்னிக்கு அனுப்பப்போவதாக புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளது குறித்த விபரங்கள்.
இலங்கையின் பிரபல பத்திரிகையான " சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்க ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வன்னியில் மோதலில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து அவர்களது புலம்பெயர் உறவுகளின் கருத்துக்கள்.
இந்தியத் திரைப்படத் துறையின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், மூன்று பிரிவுகளில் இவ்வருடம் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்கப் படையினர் ஈடுபடுத்தப்படலாம் என்று கூறப்படுவது தொடர்பில் தமிழோசையில் இடம்பெற்ற செவ்விகள்.
வட இலங்கை மனித நேய நிலவரம் தொடர்பில்புலம்பெயர் தமிழ்ப் பிரமுகர்கள் குழு இலங்கை அரசுடன் கலந்துரையாடல்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்கள் சிலர் தெரிவிக்கும் விபரங்கள்.
தமிழக அரசியலில் திமுகவின் அறுபது ஆண்டுகால பங்களிப்பைத் திரும்பிப் பார்க்கும் டி.என்.கோபாலனின் சிறப்பு பெட்டகத் தொடர்.
இந்தியா மற்றும் இந்து மதத்துடன் தொடர்புடையது என்று கருதப்படும் பரதநாட்டியத்தை ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானில் அரங்கேற்றி வருகிறார் 80 வயதாகும் இந்துமித்தா.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
வெளியாகவுள்ள தமிழ் இசைத்தமிழ் அகராதி பற்றிய செவ்வி.
வணங்கா மண் என்ற பெயரில் நிவாரணக் கப்பல் ஒன்றை வன்னிக்கு அனுப்பப்போவதாக புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளது குறித்த விபரங்கள்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில், இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல் குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.
தீக்குளிப்பு குறித்த சமூக மானுடவியல் காரணங்களை ஆராய்கிறார் இடதுசாரி சிந்தனையாளரான எஸ்.வி. இராஜதுரை.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தேறிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான சார்க் அமைப்பின் 15ஆவது உச்ச மாநாடு குறித்து தமிழோசை வழங்கிய தகவல்களின் தொகுப்பு.
குற்றம்சாட்டிப் பதவி இறக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலையில், பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் அதிபர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நிலவை ஆராய இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான்-1 கலத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
195 பேர்வரை கொல்லப்பட்டும் 370 பேர்வரை காயமடைந்தும் இருக்கின்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்பாக தமிழோசையில் இடம்பெற்ற செவ்விகள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலமானார். புதுதில்லியில் தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 77.
தமிழ் திரையுலகத்தில் வில்லன் நடிகராக கோலோச்சிய எம்.என் நம்பியார் காலமானார்.
2008-11-22T13:54:33+00:00
இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையில் நடந்துவரும் கடும் மோதல்கள் குறித்த பேட்டிகள்.
வவுனியாவில் உள்ள வன்னிப்பிராந்தியத்துக்கான இலங்கை இராணுவ தலைமையகத்தின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியது குறித்த தகவல்கள்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் காலமானார்.
தென் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நீடித்துவருவது தொடர்பில் தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்.
செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம் தேவை என்று இந்திய பெண்கள் அமைப்புக்கள் கோரியிருப்பது குறித்த செவ்விகள்.
அண்மையில் இயற்கை எய்திய இந்தியாவின் பிரபல இராணுவத் தளபதி சாம் மானெக் ஷாவின் மறைவை ஒட்டி தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.
இந்திய விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாக காணப்படும் ஆழமான மதநம்பிக்கைகள், அவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை பாதிக்கிறதா என்பது குறித்த விவாதம்.
தமி்ழகத்தில் கைப்பற்றப்பட்ட இலங்கை முருகன்சிலை வெருகலம்பதி முருகன் ஆலயத்தை சார்ந்ததாக உரிமை கோரப்படுகிறது
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள், இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது என்கிறார் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை அண்மையில் தாக்கிய பூகம்பத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தமது தாய், தந்தையரை இழந்து அனாதைகளாகியுள்ளனர்.
வட இலங்கை மனித நேய நிலவரம் தொடர்பில்புலம்பெயர் தமிழ்ப் பிரமுகர்கள் குழு இலங்கை அரசுடன் கலந்துரையாடல்.
தமிழ் இசையின் வரலாறு குறித்து டி. என். கோபாலன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத் தொடர்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர்நிறுத்தத்தையே கோருவதாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் கூறுகிறார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்திருப்பது குறித்த சிறப்புப் பெட்டகம்.
ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய மலைக்கவைக்கும் ஊதியங்களுக்கேற்ப பெரும் வசூலை அள்ளுகிறார்களா?
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை உலக நாடுகள் நீக்க வேண்டும்: மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரிக்கை.
பாரக் ஒபாமா அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தமிழோசையில் ஒலிபரப்பான தலவல்கள்.
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநோச்சி நகர் மீது அரச படையினரின் வான் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடக்கும் சூழலில், ஏராளமான மக்கள் அந்நகரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை ஆஸ்ரேலியா கொண்டியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையின் ஒலிம்பிக் வெற்றிக் கனவுகள் மெய்ப்படுவது சாத்தியமா என்பது குறித்த பெட்டகத் தொடர்.
தென்னாப்பரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார்.
வேலூர் கோட்டையில் இஸ்லாமிய வழிபாட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கைக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரவளித்துள்ளனர்.
தற்கால இந்திய அரசியலில் பெண்களின் நிலை குறித்த பல்வேறு பரிமாணங்களை அலசும் சென்னை செய்தியாளர் டி.என்.கோபாலனின் பெட்டகத் தொடர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து தொழில்நுட்பப் பொருட்களை பெறவில்லை என்று இந்திய அரச ஆய்வு நிறுவங்கள் கூறுகின்றன.
கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த குறுந்தொடர்.
சபரிமலையில் மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்று சபரிமலை தலைமை தந்திரி கூறியதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப்பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நடிகர் கமலஹாசன் நடித்துள்ள தசாவதாரம் திரைப்படத்திற்கு தடை கோரி, வைணவ அமைப்பு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்கள் சிலர் தெரிவிக்கும் விபரங்கள்.
பரிணாம வளர்ச்சி தத்துவத்தை வடிவமைத்து முன்வைத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தியத் தலைவர் மஹாத்மா காந்தி பயன்படுத்திய சில பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது தொடர்பிலான சர்ச்சை குறித்து தமிழோசை வழங்கிய செய்திகள் செவ்விகள்.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்ததன் 25 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் குறிக்கும் பெட்டகம்.
பாலுறவின் முக்கியத்துவம், அதில் அனுபவிக்க வேண்டிய சுகம் ஆகியவை தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்தும் விஷயங்களையும் அவை பின்பற்றப்படும் விதங்களையும் ஆராயும் குறுந்தொடர்.
இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் அண்மையில் பெய்த அடைமழை மற்றும் வீசிய சூறாவளி காரணமாக பெரும் சேதம் விளைந்துள்ளது.
மும்பைத் தாக்குதல் படங்கள்
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட மேஜிக் என்ற தமிழ் படம், சிங்கப்பூரின் சார்பில் அடுத்த ஆண்டு ஆஸ்கர் திரைப்பட விழாவில் இடம் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
'பிக் பேங்' எனப்படும் பெருவெடிப்பு கோட்பாட்டின் நிரூபிக்கப்படாத பகுதிகளை புரிந்துகொள்வதற்காக செய்யப்படும் மிகப் பெரிய அறிவியல் சோதனை ஆரம்பமாகியிருப்பது குறித்த சிறப்புப் பெட்டகம்
இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் உருவான காதல் திருமணம் என்னும் ஆங்கில நாவலில் எழுத்தாளர் வாசுகி கணேஷானந்தனின் சிறப்புப் பேட்டி.
இந்தியாவில் அண்மையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் தமிழோசையில் இடம்பெற்ற செவ்விகள்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்த பெட்டக நிகழ்ச்சி.
பிரித்தானியாவில் தண்டனைக் காலம் முடிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முறைகேடுகள் இல்லாமலும், சுயவிருப்பின் பேரிலும்தான் நாடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
வங்கதேச சுதந்திரத்தை அடுத்த சில நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கும் சில பெட்டகங்கள்.
2008-07-08T10:27:34+00:00
அண்மைய கொழும்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் எதிர்ப்பார்ப்பும் யதார்த்தமும் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கிய பெட்டக நிகழ்ச்சி.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது குறித்த செவ்விகள் மற்றும் ஆய்வுக் கண்ணோட்டம்.
இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் பொறுப்புக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.
Sofomo ™ © 2007